“எங்களுக்கு அன்பு மட்டுமே தேவை”: 200 சிறப்பு குழந்தைகளை கவனித்து கொள்ளும் பூஜா படேல்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பூஜா படேல் 200 சிறப்பு குழந்தைகளுக்கு தாய் போல இருக்கிறார்.
இவர்களின் ஒவ்வோர் தேவையையும் கவனித்துக்கொள்கிறார். அவர்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்