ஆழமான கிணற்றுக்குள் இறங்கி ஆபத்தான முறையில் தண்ணீர் எடுக்கும் பெண்கள்

பிரசுரிக்கப்பட்டது

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் ரோஹிலே கிராமத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதன் வெளிப்பாடாக தங்கள் குடியிருப்பில் இருந்து பெண்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள கிணற்றில் உள்ளிறங்கி ஆபத்தான முறையில் கயிறு கட்டி தண்ணீர் எடுக்கின்றனர்.

இந்த கிராமத்து மக்களின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :