பிரசாந்த் கிஷோரை காங்கிரசுக்கு அழைத்தாரா சோனியா காந்தி? திட்டம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இருவருடைய சந்திப்பில் நடந்தது என்ன என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்திப்பில் நடந்தது என்ன? காங்கிரஸ் கட்சியில் சேருமாறு வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரசாந்த் கிஷோரின் பதில் என்ன? விவரங்கள் இந்தக் காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்