தள்ளுவண்டி உணவகம் நடத்தும் திமுக நகராட்சி பெண் கவுன்சிலர்

பிரசுரிக்கப்பட்டது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியின் திமுக கவுன்சிலராக இருக்கிறார் புஷ்பாவதி. தன் கணவருடன் சேர்ந்து, பல ஆண்டுகளாக சாலையோரம் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். தற்போது கவுன்சிலராக வென்ற பிறகும், இவர் தள்ளுவண்டிக் கடை தொழிலைத் தொடர்கிறார். இவரைப் பற்றிய காணொளி இது.

தயாரிப்பு: ஏ.எம். சுதாகர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தயாரிப்பு: ஏ.எம். சுதாகர்