மதுரை சித்திரைத்திருவிழா : சமய, சமூக நல்லிணக்க விழா என்று அறிஞர்கள் சொல்வது ஏன் ?

காணொளிக் குறிப்பு, மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத்திருவிழாவை சமய, சமூக நல்லிணக்க விழா என்று அறிஞர்கள் சொல்கின்றனர்.
பிரசுரிக்கப்பட்டது

மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத்திருவிழாவை சமய, சமூக நல்லிணக்க விழா என்று அறிஞர்கள் சொல்கின்றனர். சைவ, வைண விழாக்கள் நாயக்க மன்னர் காலத்தில்தான் சித்திரைத் திருவிழாவாக ஒருங்கிணைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தயாரிப்பு: ஜோ மகேஸ்வரன்

ஒளிப்பதிவு : ஞா .பிரவின் கிறிஸ்டோபர்

படத் தொகுப்பு : ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: