மதுரை கள்ளழகர் தீர்த்தவாரிக்காக செய்யப்படும் தோல் பைகள்

காணொளிக் குறிப்பு, கள்ளழகர் தீர்த்தவாரிக்காக செய்யப்படும் தோல் பைகள்
பிரசுரிக்கப்பட்டது

மதுரை கள்ளழகர் தீர்த்தவாரிக்காக தண்ணீர் கொண்டு செல்லப் பயன்படும் தோல் பைகள் செய்வோர் பற்றிய காணொளி இது.

தயாரிப்பு: பிரவீன் கிறிஸ்டோபர்

படத் தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :