நிஜத்தில் ஒரு 'கென்னடி கிளப்' - பெண்கள் கபடிக்கு களம் கொடுக்கும் கிராமம்

காணொளிக் குறிப்பு, நிஜத்தில் ஒரு 'கென்னடி கிளப்' - பெண்கள் கபடிக்கு களம் கொடுக்கும் கிராமம்
பிரசுரிக்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி கிராமத்தில் பெண்கள் கபடி அணியில் இருந்து மாநில, தேசிய அளவில் பங்கேற்கும் வீராங்கனைகள் உருவாகி வருகின்றனர். அதுகுறித்த காணொளி:

தயாரிப்பு: ஜோ மகேஸ்வரன்

ஒளிப்பதிவு: ஆர். அருண்குமார்

படத்தொகுப்பு: மதன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: