ஜார்கண்டில் ரோப்கார்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் டியோகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலம் ஒன்றில், ரோப்கார் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இவ்விபத்து காரணமாக மற்ற ரோப் கார்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: