இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களுக்கு ஆற்றிய உரையில் இந்தியா குறித்துப் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க இம்ரான்கான் பரிந்துரைத்தது செல்லாது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இம்ரான்கான் வெள்ளிக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
"நான் பாகிஸ்தான் நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் மதிக்கிறேன். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன்," எனக் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்