தன் பாலின தம்பதி: "யார் யாரோடு வாழ்வது என்பதை அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்"
பிரசுரிக்கப்பட்டது
"வீட்டைவிட்டு வெளியேறினால்தான் பாலினச் சார்பை தெரிவிக்க முடியும் என்று முடிவு செய்தேன். சொந்த சகோதரியே என்னைப் புரிந்துகொள்ளவில்லை" என்கிறார் இந்த தன் பாலின இணையர். இவர்கள் சொல்ல விரும்புவதுதான் என்ன?
செய்தியாளர்: க.சுபகுணம்
காணொளி/ படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்