தன்பாலின தம்பதியின் காதல் கதை: காதல் ஆண்-பெண்ணுக்கு மட்டுமே வருவதல்ல

பிரசுரிக்கப்பட்டது

"திருமணம் செய்துகொண்ட பலரும் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அதேபோல் தன்பாலின தம்பதிகளாக இணைந்து, ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, நல்ல பெற்றோராக வளர்க்க எங்களுக்கும் ஆசையாக உள்ளது. அந்த உரிமையை சட்டப்பூர்வ திருமணம் அளிக்கும்."

கார்த்தி இதுகுறித்துக் கூறும்போது அவருடைய குரலில், பொதுச் சமூகத்தில் மாற்றுப் பாலினத்தில் திருமணம் செய்துகொண்டவர்களுக்குக் கிடைக்கக்கூடிய குடும்பம் என்ற அங்கீகாரத்திற்கான ஏக்கம் ஒலித்தது.

செய்தியாளர்: க.சுபகுணம்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெயகுமார் சுதந்திர பாண்டியன்

ஒளிப்பதிவு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: