சிறைகைதிகளின் மன அழுத்தத்தை போக்க நடனப் பயிற்சி – புதுச்சேரியில் ஒரு புதிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இருக்கும் தண்டனை கைதிகளுக்கு சிறை சீர்திருத்த செயல்முறை திட்டத்தின் கீழ் புதுச்சேரி சிறைத்துறை சார்பில் கைதிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்கு நடனத்தின் மூலம் சிறையில் ஆரோக்கியமாக இருக்கும் சூழல் ஏற்படுத்தியுள்ளனர்.
தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு - நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்