மகாராஷ்டிரா பிரமாண்ட கிணறு: இருநூறு அடி அகலத்தில் கிணறு வெட்டிய விவசாயி

காணொளிக் குறிப்பு, ஏக்கர் பரப்பில் பிரமாண்ட கிணறு வெட்டிய விவசாயி
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள பாடல்ஷிங்கி கிராமத்தில் மாருதி பஜ்குடே என்ற விவசாயி ஏக்கர் பரப்பில் மிக பிரமாண்ட கிணற்றை உருவாக்கியுள்ளார். அதுகுறித்த காணொலி:

தொகுப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங்: ராகுல் ரன்சுபே

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: