You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெய்வேலி அனல்மின் நிலைய விரிவாக்க பணி: கரிவெட்டி கிராமத்தினர் எதிர்ப்பது ஏன்? - கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது
நெய்வேலி அனல்மின் நிலையம் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்கு அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நிலங்களை கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதில் பாதிப்புக்குள்ளாகும் கரிவெட்டி கிராம மக்கள், உரிய இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி என்.எல்.சி முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்த பிபிசி தமிழ் கள நிலவரம்:
தொகுப்பு: நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்