நீட் விலக்கு: தமிழ்நாடு ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் தராதது ஏன்?

காணொளிக் குறிப்பு, நீட் விலக்கு: தமிழ்நாடு ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் தராதது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகிய மூன்று முக்கிய மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் இருப்பதற்கான காரணங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: