“சென்னைக்கு மின்சாரம், வடசென்னைக்கு நஞ்சா?” - கொந்தளிக்கும் தமிழ

பிரசுரிக்கப்பட்டது

நாளொன்றுக்கு 5479.45 டன் நிலக்கரியை எரித்து, 17 கோடி லிட்டர் கடல் நீரை உறிஞ்சி, 660 மெகா வாட் மின்சாரம் இந்தப் புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும். இந்தச் செயல்பாட்டின்போது, 1972 டன் சாம்பல் கழிவு உற்பத்தியாகும்.

ஏற்கெனவே எண்ணூரில் 3300 மெகாவாட் அளவிலான 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வரும்போது, மேலும் புதிய அனல் மின் உற்பத்தி நிலையங்கள் எதற்காக அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்த விரிவான களத்தகவலை இந்த காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: