You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீன்களை பஸ்ஸில் ஏற்ற மறுப்பதால் பாதிக்கப்படும் ராமநாதபுரம் மீனவப் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் மீன்பிடி மற்றும் மீன்பிடி சார்பு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். கடலில் ஆண்கள் பிடித்து வரும் மீன்களை வீட்டில் உள்ள மீனவ பெண்கள் சந்தையில் விற்பனை செய்தல், மீன்களை உலர்த்தி கருவாடு விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். விற்பனைக்காக கொண்டு செல்லும் மீன்களை, அரசு பேருந்துகளில் கொண்டு செல்ல அனுமதி மறுப்பதால், அதிக விலை கொடுத்து சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லும் சூழ்நிலைக்கு மீனவப் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தயாரிப்பு & ஒளிப்பதிவு - பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு - ஜனார்த்தனன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்