நாசாவின் பாராட்டை பெற்ற கோவை அரசு பள்ளி மாணவிகள்

பிரசுரிக்கப்பட்டது

கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசு பள்ளி மாணவிகளான பிரமீஷாவும், ஸ்வேதாவும், இரண்டு குறுங்கோள்களை கண்டறிந்துள்ளனர். இதனை பாராட்டி, அவர்களுக்கு நாசா சான்றிதழ் வழங்கியுள்ளது.

செய்தியாளர் - மோகன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - மதன் பிரசாத்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :