ராயல் ஐசிங்கில் உருவான பிரமாண்ட மாளிகை - அசத்தும் புனே பெண்
பிரசுரிக்கப்பட்டது
புனேவைச் சேர்ந்த பிராச்சி தேப் என்பவர், கேக் தயாரிக்க பயன்படுத்தப்படும் ராயல் ஐசிங்கில் செய்யப்பட்ட பிரமாண்ட மாளிகையை உருவாக்கியிருக்கிறார்.
கேக்கில் பயன்படுத்தப்படும் ஐசிங் வகையில், மிகவும் பாரம்பரியமாக கருதப்படுவது ராயல் ஐசிங். இது 190 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் ராணி விக்டோரியாவுக்கும், இளவரசர் ஆல்பர்ட்டிற்கும் நடந்த திருமண விழாவில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்