“பதக்கம் வெல்வதே எங்கள் கனவு”: மல்யுத்த விளையாட்டில் சாதிக்கும் சகோதரிகள்

காணொளிக் குறிப்பு, மல்யுத்த விளையாட்டில் சாதிக்கும் சகோதரிகள்
பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாப் மாநிலம் ஃபரிதாகோட் நகரில், தினசரி தொழிலாளர்களின் மகள்கள், மல்யுத்த விளையாட்டில் சாதித்து வருகின்றனர்.

இவர்கள் ரஜனி, அஞ்சலி மற்றும் ரீமா சகோதரிகள். அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காவிட்டாலும், மூன்று சகோதரிகளில் ஒருவர் தேசிய, மாநில அளவில் விளையாடுகிறார். தங்கள் மாநிலத்திற்காக, இந்த மூன்று சகோதரிகளும் பதக்கம் வெல்ல விரும்புகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :