2.6 லட்சத்துக்கு ஒரு ரூபாய் சில்லறை கொடுத்து பைக் வாங்கிய சேலம் இளைஞர்

பிரசுரிக்கப்பட்டது

சேலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், 2.6 லட்சத்துக்கு ஒரு ரூபாய் சில்லறை கொடுத்து பைக் வாங்கியுள்ளார்.

ஏன் இப்படிச் செய்தார்? எப்படி இவ்வளவு சில்லறையை சேகரித்தார் என்பன உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: