திருச்சி திருவானைக்காவலில் குழந்தை போல் குஷியாக சகதிக் குளியல் போடும் யானை
பிரசுரிக்கப்பட்டது
கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள, திருச்சி திருவானைக்காவல் யானை அகிலாவிற்கு சகதி குளியல் வசதியை செய்துள்ளனர். இதில், குழந்தை போல் குஷியாக குளிக்கிறது யானை.
தயாரிப்பு: அருண்குமார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்