சுயேச்சைகள் திமுக, அதிமுக-வை டெபாசிட் இழக்க வைத்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, சுயேட்சைகள் திமுக, அதிமுக-வை டெபாசிட் இழக்க வைத்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மாநகராட்சியும் ஏழு நகராட்சிகளையும் 31 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக ஒரு பேரூராட்சியை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

கோவை மாவட்டத்தில் திமுகவின் எழுச்சியும் அதிமுகவின் வீழ்ச்சியும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள மோப்பேரிபாளையம் பேரூராட்சி தனித்துவமான தேர்தல் முடிவுகளைத் தந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: