You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீங்கள் இ-பைக் வைத்திருப்பவரா? தீ விபத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பிரசுரிக்கப்பட்டது
இ-பைக் எனப்படும் மின்சார வாகனங்கள் சமீப காலமாக தீப்பற்றி எரிந்ததாக வெளிவரும் செய்திகள், அதன் பயன்பாட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்துகின்றன.வழக்கமாக இ பைக்குகளின் ஃப்ரேமில் பெரிய லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதை கவனமாகக் கையாளாவிட்டால் தீ ஆபத்தை உண்டாக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். லித்தியம் பேட்டரிகள் இ-பைக்குகளுக்கு ஏற்றதாக இருக்கும் வகையில் பல நன்மைகளைக் கொண்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்