You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் 5 மொழிகளில் குவிகிறதே ஏன்? ராஜமௌலி வெற்றியின் ரகசியம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடல், பிறகு 50 சதவீத பார்வையாளர் அனுமதி என நீடித்த திரையரங்க செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட இழுபறிக்கு பிறகு மார்ச் 25ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது இந்தப் படம்.
பாலிவுட் ஹங்காமா என்ற பொழுதுபோக்கு இணையதள கூற்றுப்படி, உலக அளவில் சுமார் எட்டாயிரம் திரையுரங்குகளில் இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த படம் இந்தியில் 3,200 திரையரங்குகளிலும், மற்ற நான்கு மொழிகளில் 3,000 முதல் 3,500 திரையரங்குகள் வரையும் படம் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர, உலக அளவில் 1,750 திரையரங்குகளில் ஆர்ஆர்ஆர் படம் திரையிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்