16 தறி ஓட்டினாலும் கூலி பத்தலை - கவலையில் கோவை விசைத்தறி தொழிலாளர்கள்

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் அதிக அளவில் உள்ளன.

இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் ஊதிய உயர்வு கோரி கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 45 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்நிலையைப் பற்றி அறிய அவர்களை பிபிசி தமிழ் நேரில் சந்தித்தது. அவர்களின் நிலைமையை விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: