சுனாமியில் பெற்றோரை இழந்த மாணவிகள், இன்று இந்திய கால்பந்து அணியில் சேர்ந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, சுனாமியில் பெற்றோரை இழந்த மாணவிகள், இன்று இந்திய கால்பந்து அணியில் சேர்ந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

2003-ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்துகொண்டிருந்தார் மாரியப்பன். அதன் பிறகு 2004-ஆம் ஆண்டில் சுனாமி பேரழிவுக்குப் பிறகு, அவரிடம் படித்த பலரும் பெற்றோரை இழந்தார்கள்.

அப்போது அந்த மாணவிகளுக்கு கால்பந்து பயிற்சி அளித்து விளையாட்டு மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்ற விரும்பினார்.

சுனாமியில் பெற்றோரை இழந்த மாணவிகளில் பலருக்கு கால்பந்து பயிற்சியளித்து, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பாதையைக் காட்டினார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாரியப்பன்.

தயாரிப்பு: அஷ்ஃபாக், நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: