50 கிலோ எடையை தாங்கும் ராட்சத அல்லி இலைகள் - காணொளி

காணொளிக் குறிப்பு, 50 கிலோ எடையை தாங்கும் ராட்சத அல்லி இலைகள்
பிரசுரிக்கப்பட்டது

பொதுவாக இலைகள் மென்மையானவை. அவை அதிக எடைகளை தாங்காதவை. ஆனால், இந்த இலைகள் 50 கிலோ எடையைக்கூட தாங்கும். இது இந்தியாவில் எங்கு எப்படி வளர்கிறது?

இது குறித்த விவரத்தை மேலும் அறிய, இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: