124 ரூபாயில் ஒரு திருமணம்: பெண் வீட்டாருக்கு பணம் தரும் மாப்பிள்ளை - எங்கு? எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
தெலங்கானா மாநிலத்தில் மதுரா என்கிற பழங்குடியினத்தில் பெண்களுக்கு முதன்மையான இடம் தருகின்றனர். வரதட்சணை வாங்கும் வழக்கம் பெரும்பாலும் இல்லை. திருமணத்திற்கான செலவுகளையும் மாப்பிள்ளை வீட்டார்களே செய்வார்கள். இதற்கும் தனி வரைமுறை வைத்துள்ளனர். பெண் வீட்டு உறவினர்கள் தங்குமிடம், உணவிற்கும் மாப்பிள்ளை வீட்டார் பணம் கொடுப்பார்கள்.
இதுகுறித்த சுவாரசியமான காணொளி இதோ.
பிற செய்திகள்:
- அரிசி 200, வெங்காயம் 250, முட்டை 35 ரூபாய் - இலங்கையில் உச்சத்துக்கு சென்ற பொருட்களின் விலை
- "புதின் ஒரு போர்க் குற்றவாளி" என்று முதல் முறையாக கூறிய பைடன் - சீறிய ரஷ்யா - நடந்தது என்ன?
- ஹிஜாப் அணிந்ததால் ரயிலில் அனுமதி மறுப்பா? - ட்விட்டரில் குவிந்த கண்டனம்
- எங்கள் வானத்தை காப்பாற்றுங்கள் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உருக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்