எஸ்.பி. வேலுமணி இடங்களில் நடந்த சோதனையில் கிடைத்தவை என்னென்ன?

பிரசுரிக்கப்பட்டது

எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனைகளில் 11 கிலோ தங்கம் 118 கிலோ வெள்ளி, கணக்கில் வராத ரொக்கம் 84 லட்சம் மற்றும் 34 லட்சம் ரூபாய் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: