You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“கால் போனாலும் கலையை விடாத கலைஞர்” – யூட்யூபில் வைரலாகும் ரேகாவின் நடனம்
பிரசுரிக்கப்பட்டது
திரைப்பட பாடல்களுக்கு நேர்த்தியாக நடனமாடுகிறார் இந்த ரேகா மிஸ்ரா. 19 வயதான ரேகாவின் நடன வீடியோ சமூக ஊடகங்களில் அதிக வைரலாகி வருகின்றன. தற்சமயம் இவர் ‘ஒன் லெக் டான்ஸர்’ என்ற தனது சொந்த யூ ட்யூப் சேனலை தொடங்கியிருக்கிறார். சிரித்து மகிழும் ரேகாவின் வாழ்வில் ஒரு காலத்தில் இடியென சோகம் இறங்கியது. 2014இல் ஒரு சாலை விபத்தில் தனது ஒரு காலை இவர் இழந்தார்.
ஆனாலும் மனம் தளராத ரேகா ஒரே காலுடன் ஆடினார். அந்த வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்