பஞ்சாபில் துப்புரவு பணியாளராக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவின் தாய்

காணொளிக் குறிப்பு, பஞ்சாபில் துப்புரவு பணியாளராக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவின் தாய்
பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாபில் முதல்வர் சன்னியை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் லாப் சிங் உகோகேயின் தாய், துப்புரவு பணியாளராக ஒரு பள்ளியில் வேலை செய்து வருகிறார். தன் மகன் எம்எல்ஏ ஆன பிறகும் தான் அந்த பணியை தொடர விரும்புவதாக அவர் கூறி உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: