இந்திய ரிசர்வ் வங்கி: பேடிஎம் பரிவர்த்தனைகள் வங்கி புதிய வாடிக்கையாளர்களை ஏற்கத் தடை

பிரசுரிக்கப்பட்டது

தனியார் நிதி நிறுவனமான பேடிஎம் பரிவர்த்தனைகள் வங்கி, புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இந்த திடீர் கட்டுப்பாடுக்கு என்ன காரணம், விரிவாக அறிய இந்த காணொளியைப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: