யோகி ஆதித்யநாத்: மக்களவையில் அழுதது முதல் மதமாற்ற தடைச் சட்டம் வரை – 10 புகைப்படங்கள்

காணொளிக் குறிப்பு, யோகி ஆதித்யநாத்: மக்களவையில் அழுதது முதல் மதமாற்ற தடைச் சட்டம் வரை – 10 புகைப்படங்கள்
பிரசுரிக்கப்பட்டது

யோகி ஆதித்யநாத் - இந்தப் பெயர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் மட்டுமல்லாத உத்தர பிரதேச அரசியலில் பரவலாக எதிரொலித்து வருகிறது. காரணம், இந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்வாகும் நபராகவும் செல்வாக்கு மிக்க தலைவராகவும் உருவாகியிருக்கிறார் யோகி ஆதித்யநாத். அவருடைய அரசியலை விவரிக்கும் 10 புகைப்படங்கள் இந்த காணொலியில் விவரிக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: