குஜராத்தின் 2500 ஹெக்டேர் வன பரப்பை காவல் காக்கும் 7 பெண்கள்

காணொளிக் குறிப்பு, குஜராத்தின் 2500 ஹெக்டேர் காட்டுக்கு இந்த 7 பேர் கொண்ட குழுதான் பாதுகாவல்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் 2500 ஹெக்டேர் பரப்பளவுள்ள மாண்ட்வி மற்றும் உமர்பதா காடுகளின் பாதுகாப்பு இந்த 7 பெண்களின் பொறுப்பில் இருக்கிறது. வன விலங்குகளிடமிருந்து மக்களையும் அவர்தம் உடமைகளையும் காக்கும் பொறுப்பையும் இந்தப் பெண்கள் ஏற்றுள்ளனர்.

யார் இவர்கள்? எப்படி இதைச் செய்ய முடிகிறது ஆகியவற்றறை அறிய இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: