மகளிர் தினத்தையும் பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் - இயக்குநர் பிருந்தா

பிரசுரிக்கப்பட்டது

இருபது வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் நடன இயக்குநராக கோலோச்சி கொண்டிருக்கும் பிருந்தா, இப்போது 'ஹே சினாமிகா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிலையில் பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்தார் ஹே சினாமிகா பட இயக்குநர் பிருந்தா.

பெண்கள் வெளியே வந்து எல்லா துறைகளிலும் சாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆண், பெண் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. 'மனிதம்' என்ற ஒன்றுக்குள் சேர்த்து விடலாம் என்று ஏராளமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அவர்.

தயாரிப்பு: ச. ஆனந்தபிரியா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: