கமகமக்கும் மதுரை கறி தோசை - அப்படியே சாப்பிடலாம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் வட்டார உணவுகளின் சிறப்பு குறித்து நீங்கள் அறிந்துகொள்ள தமிழ்நாடு முழுக்க பல்வேறு ஊர்களுக்கு பயணித்தது பிபிசி தமிழ். சென்னையில் இருந்து தொடங்கிய இந்த பயணத்தில் யூடியூபர் கிருத்திகா பிபிசி தமிழுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்