திருவாரூர் மாவட்ட கிராமத்து சிறுவர்களின் குறும்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன
பிரசுரிக்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள முக்குளம் சாத்தனூர் கிராமத்து சிறுவர்கள் நடிக்கும் விழிப்புணர்வு குறும்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவர்களின் யூ டியூப் சேனலுக்கு சில்வர் பட்டன் கிடைத்துள்ளது.
காணொளி தயாரிப்பு - ஜோ மகேஸ்வரன்
ஒளிப்பதிவு & படத் தொகுப்பு - நடராஜன் சுந்தர்
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்