தமிழ்நாட்டின் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மோதல் - தீர்வு என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விசைப்படகு மீனவர்களின் சுருக்குமடி மீன் பிடிப்பு முறையால் , நாட்டுபடகு மீனவர்கள் பாதிகப்படுகின்றனர் என்று குற்றம்சாட்டுக்கின்றனர்.
ஆனால், தடைசெய்யப்பட்ட வலைகளை விசைப்படகினர் பயன்படுத்தவது இல்லை என்று விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கூறுகின்றனர். இருதரப்பினர் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்தக் காணொளியில் பார்ப்போம்.
தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பு: பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்