போலார் ப்ரீத்- தனி ஆளாக அண்டார்டிகாவில் பயணித்த இந்திய வம்சாவளிப் பெண்

காணொளிக் குறிப்பு, தனி ஆளாக அன்டார்டிகாவில் பயணித்த இந்திய வம்சாவளிப் பெண்
பிரசுரிக்கப்பட்டது

இவர்தான் ஹர்ப்ரீத் கவுர் சண்டி. 33 வயதாகும் இவரை 'போலார் ப்ரீத்' என்றும் அழைக்கிறார்கள்.

வெள்ளை இனம் அல்லாத இனங்களைச் சேர்ந்த பெண்களில் அண்டார்டிகாவுக்குத் தனியாகப் பயணித்து வந்த முதல் பெண்ணாக உலகம் முழுக்க தலைப்புச் செய்தியாகிறார்.

கேப்டன் ப்ரீத் பிரிட்டன் ராணுவத்தில் பிசியோதெரபிஸ்ட் பணியில் இருக்கிறார்.

இவர் 40 நாட்கள், 7 மணிநேரம், 3 நிமிடத்தில் 1,126 கிலோமீட்டர் மலையேற்றம் செய்துள்ளார்.

அண்டார்டிகாவில் மலையேற்றத்தை வேகமாக முடித்த மூன்றாவது பெண் இவர்.

தயாரிப்பு: டேவிட் மர்ஃபி & ககன் சமெர்வால்

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: