"கிடா முட்டு" விளையாட்டு - பாரம்பரியத்தைக் காக்கும் இளைஞர்கள்

காணொளிக் குறிப்பு, "கிடா முட்டு" விளையாட்டு- பாரம்பரியத்தைக் காக்கும் இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டத்தில் செய்யது அபுதாஜிர் 25 ஆண்டுகளாக கிடா வளர்த்து வருகிறார்.

தேனி, கம்பம், சாயல்குடி போன்ற ஊர்களில் இருந்து கிடா வாங்கி வந்து வளர்க்கும் இவர், கோயில் திருவிழா போன்ற கொண்டாட்டங்களின் போது வெளிமாவட்டங்களில் நடக்கும் போட்டிகளுக்கு தான் வளர்க்கும் கிடாக்களை அழைத்துச் செல்கிறார்.

“தமிழ்நாடு பாரம்பரிய விளையாட்டை நாங்கள் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். சிவகங்கை மாவட்டத்திற்குள் சுமார் 80 கிடாய்களை வளர்த்து வருகிறார்கள்,” என்று கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: