கோவிட் பாதிப்பையும் கடந்து 'மிசஸ் இந்தியா' பட்டம் வென்ற தமிழ்நாட்டின் நளினி
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் இருந்து 'மிசஸ் இந்தியா' பட்டம் வென்ற நளினிக்கு கோவிட் இரண்டாம் அலையின்போது டெல்டா திரிபு பாதிப்பு ஏற்பட்டு போட்டிக்கு நடுவே மிகவும் அவதியுற்றார்.
அதிலிருந்து மீண்டு வரும்போது, நிற்கவோ நடக்கவோ கூட முடியாமல் இருந்த நிலையில், எப்படி இவ்வளவு பெரிய போட்டியில் பங்கெடுப்பது என்று கவலையடைந்தார்.
நளினியின் மனதுக்குள் இருந்த குரல் அவரை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது. அவை அனைத்தையும் கடந்து மீண்டு வந்தவர், Mrs.இந்தியா பட்டத்தையும் வென்றார்.
செய்தியாளர்: ஹேமா ராக்கேஷ், பிபிசி தமிழுக்காக
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்