திடீரென சூழ்ந்த மாணவர்கள் - தைரியத்துக்காக அல்லாவை அழைத்தேன் - மாணவி முஸ்கான் பேட்டி

காணொளிக் குறிப்பு, திடீரென சூழ்ந்த மாணவர்கள் - தைரியத்துக்காக அல்லாவை அழைத்தேன் - மாணவி முஸ்கான் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடகாவைச் சேர்ந்த முஸ்லிம் மாணவி முஸ்கான், தனக்கு கல்வி நிலைய வளாகத்தில் நடந்த திகில் நிமிடங்களை பிபிசியிடம் விவரித்தார்.

"அவர்கள் நான் புர்காவை கழற்ற வேண்டும் என்று கூறினார்கள். அப்போது தான் , கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவேன் என்று அச்சுறுத்தினர். என்னை மிரட்டனர். அப்போதுதான் நான் தீர்மானமாக இருந்தேன். நான் எப்படியோ கல்லூரிக்குள் நுழைந்தேன்," என்கிறார் முஸ்கான்.

ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, வகுப்பறைக்குள் நுழைய முயன்றபோது, " 30, 40 இளைஞர்கள் என்னை நோக்கி ஒடி வந்தனர். அவர்கள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷமிட்டனர். நான் என் புர்காவை கழற்ற வேண்டும் என்று மீண்டும் கோஷமிட்டனர்."

பிறகு முஸ்கானுக்கு என்ன நடந்தது? முழு விவரத்தையும் அறிய இந்த காணொளியில் இடம்பெற்ற அவரது பேட்டியை பாருங்கள்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: