தஞ்சை மண்னின் தனிச்சுவையான 'அசோகா'
பிரசுரிக்கப்பட்டது
தஞ்சை மண்ணின் பிரத்யேக சுவையாக விளங்கும் அசோகா அல்வா எப்படி செய்யப்படுகிறது? அதன் பின்னணியில் உள்ள கதை என்ன? ஆகியவற்றை விளக்குகிறது இந்தத் காணொளித் தொகுப்பு.
சுவையோடு வரலாறையும் இணைத்து அறிந்துகொள்ள இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.
காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்