You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தர பிரதேசத் தேர்தல் 2022: "நாங்கள் சகோதரர்கள், எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை
பிரசுரிக்கப்பட்டது
அயோத்தி என்பது சர்ச்சைக்குரிய, மிகவும் பதற்றமான ஒரு பகுதி என்ற பரவலான கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது அங்குள்ள தற்போதைய நிலைமை.
உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக அயோத்தியில் பிபிசி தமிழின் எம். மணிகண்டன் கள ஆய்வு மேற்கொண்டபோது, வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நம்மிடம் தெரிவித்த கருத்துக்கள் இந்த காணொளியில்...
பிற செய்திகள்:
- பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம்; இந்தியாவில் 2 நாள் தேசிய துக்கம்
- தெற்கு ரயில்வே புது வழித் தடங்களுக்கு ரூ.308 கோடி, வடக்கு ரயில்வேவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி: சு.வெ. புகார்
- போர்களை புதிய யுகத்துக்கு இட்டுச் செல்லும் ட்ரோன்கள்: ராணுவங்களுக்கு பயங்கர சவால்
- போலீஸ் பணியில் இருக்கும்போதே பிஎச்.டி. முடித்து உதவிப் பேராசிரியர் ஆன நெல்லை இளைஞர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்