லதா மங்கேஷ்கர்: பறந்து சென்றது பாலிவுட்டில் வாகை சூடிய வானம்பாடி

காணொளிக் குறிப்பு, லதா மங்கேஷ்கர்: பறந்து சென்றது பாலிவுட்டில் வாகை சூடிய வானம்பாடி
பிரசுரிக்கப்பட்டது

பாலிவுட் இந்தி திரையுலகில் தன் வசீகரக் குரலால் ஒரு நூற்றாண்டின் பெரும்பகுதியை ஆட்சி செய்த வானம்பாடியான லதா மங்கேஷ்கர் இறந்துவிட்டார். அவர் விட்டுச் சென்ற இசை வரலாறு எத்தகையது?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: