You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வு: "மருத்துவ படிப்பில் சேர 5 ஆண்டுகள் காத்திருந்தேன்" - ஒரு மாணவரின் கனவுப் பயணம்
பிரசுரிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற மாணவர், கடந்த 2017 ஆம் ஆண்டு, பிளஸ் டூ முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் தேர்வாகவில்லை. ஆனால், மருத்துவம் படிக்கும் அவரது கனவு இப்போது நனவாகியுள்ளது.
தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு - ஏ.எம்.சுதாகர்
படத்தொகுப்பு - ஜனார்த்தனன்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: