கிரிப்டோகரன்சிக்கு போட்டியாக அரசு அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் கரன்சி - அரசு விளக்கம்

பிரசுரிக்கப்பட்டது

தனியார் கிரிப்டோவில் முதலீடு செய்பவர்கள், அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளார்.

அதேபோல் உங்கள் முதலீடு வெற்றிபெறுமா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால் நஷ்டம் ஏற்படலாம் இதற்கு அரசு பொறுப்பல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட தகவலின் விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: