You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயக் கழிவுகளைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் - அசத்தும் கோவை இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது
விவசாய விளைபொருட்களின் கழிவுகளான உமி, தேங்காய் நார் ஆகியவற்றைக் கொண்டு டம்ளர், தட்டு உள்ளிட்ட உபயோகப் பொருட்களைச் செய்து வருகிறார் கோவையைச் சேர்ந்த கல்யாண் குமார்.
யார் இவர்? இது எப்படி சாத்தியமானது?
பிற செய்திகள்:
- தேர்தலில் களமிறங்காமல் முதல்வர் பதவிக்கு வரும் உத்தர பிரதேச அரசியல்வாதிகள்
- அயோத்தியில் 251 மீட்டர் ராமர் சிலை: நிலம் வழங்க கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகார்
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- கோவை சூயஸ் திட்டம்: தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்புப் போராட்டம்; திமுக நிலை என்ன?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: