You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வருமான வரி விலக்கு பெற எந்த பிரிவுகள் உதவும்? பயனுள்ள தகவல்கள்
வருமானம் ஈட்டக்கூடியவராக இருந்தால் வருமான வரி செலுத்தும் உங்களுக்கு சில அடிப்படை தகவல்கள் அறிந்திருப்பது அவசியம். வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவில் 80CCC, 80CCD (1), 80CCD (1b) மற்றும் 80CCD (2) போன்ற உட்பிரிவுகளும் உள்ளன. அவை, சரியான முதலீடுகள் மற்றும் தகுதியான செலவுகள் மூலம் வரி செலுத்துவோருக்கு அவர்களின் வரிச்சுமையை குறைக்க உதவுகின்றன.
இந்த சட்டப்பிரிவுகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த, வரி செலுத்துவோர் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் போன்ற பல வடிவங்களில் முதலீடுகளைத் திட்டமிடலாம். அப்படி செய்தால் அதற்கு தக்கபடி உங்களுடைய வரி பிடித்தம் குறையலாம்.
இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியை பார்க்கவும்.
பிற செய்திகள்:
- பட்ஜெட் வினாடி வினா: சுவாரசியமான கேள்விகள் - உடனடி பதில்கள்
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
- திப்பு சுல்தான் மதமாற்றம் செய்த கொடுங்கோலனா? விடுதலைக்கு போராடிய வீரனா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: